சுலூக் எனும் ஞான வழி சுவர்க்கத்துக்கான உறுதியும், நம்பிக்கையும் வாய்ந்த வழியாகும், அதனால்தான் இவ்வுலகத்தியே "சுவர்க்கவாதி" எனும் நற்செய்தியை அவர்கள் அடைந்து விடுகின்றார்கள், மக்கள் ஸுலூக்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், அல்லாஹ்வின் திக்ரு வழியில் நடப்பதற்கும், இந்த ஒரு விஷயமே போதுமானதாகும்.
அல்லாஹ்வின் சொந்த அடியார்களில் சேர்ந்துக் கொள்ளப்படுகின்றான், அல்லாஹ்வின் திருப்தி எனும் பரிசையும் சுவனபதி எனும் சுபச்செய்தியும் உலகத்திலேயே பெற்றுக் கொள்கின்றான், இப்படியெல்லாம் இருந்தும் மக்கள் ஸுலூக்கின் பக்கம் திருப்பவில்லை என்றால் அவர்களுக்கு உபதேசம் எதுவும் பலனளிக்காது, எந்த உபதேசத்தை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்கின்றனோ அந்த உபதேசத்தைப் புறக்கணித்தவனுக்கு வேறு எந்த உபதேசம் தான் பலன்தரும்?
No comments:
Post a Comment