அஸ்ஸலாமு அலைக்கும்

Sunday, 11 December 2011

நாலு உலகங்கள்


நாலு உலகங்கள்
1-ஆலமே நாஸுத்,     2-ஆலமே மலகூத்
3-ஆலமே ஜபருத்   4-ஆலமே லாஹுத்

  உடல் பூராவிலுமிருந்து திக்ரு நடப்பது ஆலமே நாஸூத்--உடல் உலகம்,
அல்லாஹ்வின் பக்கம் கவனம் எப்பொழுதும் நிலைத்து விடுவது--ஆலமே மலகூத்,
அல்லாஹ்வின் கவனம் சிந்தனை உறுதிபெற்று ஸ்திரமடைந்து விடுவது--ஆலமே ஜபருத்,
கவனத்தின் உறுதி, ஸ்திரத்தன்மை காரணமாக நிரந்தரமான கவலையும், சிந்தனையும் தொடர்ந்து இருப்பது,--ஆலமே லாஹூத்,
ஆலமே லாஹூத்........இதில் அல்லாஹ்னின் பக்கம் இவர் கவனம் செலுத்தவேண்டிய தேவை இல்லாமல் போகிறது, எப்பொழுதும் எல்லா நேரமும், அடியான் தான் நாடமலேயே (தவஜ்ஜுஹ்) கவனத்திலேயே இருந்து கொண்டிருப்பான், அதில் சிந்தனையும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்

No comments:

Post a Comment