1-அம்மாரா 2-லவ்வாமா
3-முல்ஹிமா 4-முத்மயின்னா
5-ராளியா 6-மர்ளிய்யா
7-காமிலா
அம்மாராவின் தன்மைகள்; கஞ்சத்தனம், மனக்கோட்டை, பேராசை, பெருமை, பொறாமை, விளம்பரமோகம், மதிமயக்கம்,
லவ்வாமாவின் தன்மைகள்; பச்சாதாபம், சிந்தனை, சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல்.
முல்ஹிமாவின் தன்மைகள்; தர்மசிந்தை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, செவா உணர்வு.
முத்மயின்னாவின் தன்மைகள்; ஈத்துவக்குதல், தவக்குல், சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.
ராளியாவின் தன்மைகள்; பற்றற்ற வாழ்க்கை, மனத்தூய்மை, பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல்,
மர்ளியாவின் தன்மைகள்; நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல். அல்லாஹ்வின் ஆற்றல் குறித்துஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல்.
காமிலாவின் தன்மைகள்; அம்மாராவில் உள்ள தன்மைகளை விட்டு முற்றும் நீக்கம் பெற்று........லவ்வாமாவிலுள்ள சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல். என்ற விஷயங்களை விட்டும் நீங்கி....பச்சாதாபம், சிந்தனை, முல்ஹிமாவில் உள்ள தர்மசிந்தை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, செவா உணர்வு. முத்மயின்னாவில் உள்ள தவக்குல், சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி. ராளியாவில் உள்ள பற்றற்ற வாழ்க்கை, மனத்தூய்மை, பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல், மர்ளியாவிலுள்ள நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல். அல்லாஹ்வின் ஆற்றல் குறித்துஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல்.
காமிலாவின் தன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டவர்கள்; குதுபுக்கள்(ஹெளதுகள்) முக்தார்கள், அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள், அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள், நுகபாக்கள், எனும் அவ்லியாக்கள்.
அன்புச் சகோதரர் ஹலீல் ரஹ்மான் அவர்களுக்கு உங்களின் வலைதளம் படித்தேன் மிக பயனுள்ள கருத்துக்கள்...இந்த ஞானம் மனிதர்களுக்கு அவசியத் தேவையாக இருக்கிறது...இதுபோன்று வலைதளங்களில் பதிவு செய்வது பயனுள்ளது...இன்ஷாஅல்லாஹ் மென்மேலும் தொடர துவா செய்கிறேன்...தாங்களும் எனக்காக துவா செய்யுங்கள்..
ReplyDeleteஅருமையன கருத்துக்கள்
ReplyDelete