நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம்… இன்னும் முமின் ஆக ஆகவில்லை...... காரணம் அல்லாஹ் என்றால் நடுக்கம் வரவில்லை…
(அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)
அல்லாஹ் ஒருவன், தன் தேவை அற்றவன், அல்லாஹ் அர்ஷ்சில் இருப்பது உண்மை, இருப்பினும் நமது பிடரி நரம்பை விட மிக அருகில் இருக்கின்றேன். ஏன்று ஃகுரான் ஷரிபில் கூறீய பின்னும் அல்லாஹ்வை தூரத்தில் வைத்து பார்ப்பது ஏன்?
(அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)
லா இலஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசுலில்லாஹி. வணக்கத்திற்க்கு உரியவன் அல்லாஹ்வை தவிர யாரும்மில்லை முஹம்மத்(சல்) அலைஹிவசல்லம் அவனின் தீருத்தூதர் ஆவார்கள். வனக்கத்திற்குறீய நாயன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை...... அல்லாஹ்வை வணங்கும் நோக்கம் அவனுக்கு நன்றீ சொல்வது, நாம் அவனுக்கு நன்றீ செலுத்தும் நோக்கம் ஏன்? சதாசர்வ காலமும் நமது தேவைகள் அனைத்தயும் பூர்த்தி செய்பவன் அவனை தவிர யாரும்மில்லை.... ஒவ்வொரு நிமிடமும் நாம் செயல்படுவது அவனைக்கொண்டு என்பதனை உணர்த்து நன்றீ செலுத்தால் ஆவசியம்.....
(அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)
நாம் இந்த உலகில் வாழ்வதன் நோக்கம் என்ன?......ஒன்று மட்டுமே.... அல்லாஹ்குவை அறீத்து வாழ்வது. நம்மையும் பிற வாஸ்துகளயும் அல்லாஹ் படைத்ததன் நோக்கமும் அவனை அறீவதற்காக.... லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மத்துர் ரசுலில்லாஹி ஏன்ற திரு கலிமா நாம் கல்பில் பொக்கிசமாக புதைத்து இருக்கும் போது அதனை விளக்காமல் இந்த உலகில் வாழ்வதில் பயன் ஒன்றூம் இல்லை. (வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவனென்)
(அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)
No comments:
Post a Comment